Boisson Avarampoo Santé

ஆவாரம்பூ என்பது இயற்கையால் இயற்கையாக முடித்து வைக்கப்பட்டுள்ள தங்க பஷ்பம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி, அதிக தாகம், நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறு, இவைகளுக்கு ஆவாரம் பூ (கஷாயம்) குடிநீர் ஒரு நல்ல மருந்து.
ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி, வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கசாயமாக்கி பால் கலந்து பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும்.
ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க தோல் வியாதிகளும் குணமாகும். ஆவாரம் பூவோட பச்சைப்பயறு சேத்து அரைச்சு உடம்பு மேல பூசி குளிக்கலாம். இதனால தோல் நமைச்சல் தீரும்.
ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்று முது மொழி உண்டு ...
அதே சமயம் ஆவாரம்பூ மிக எளிதாக, விலையில்லாமல் அங்கங்கே பூத்துக் கிடக்கிறது.

Avarampoo est plein d'antioxydants. boisson à base de plantes avec avarampoo bon goût et est l'un des meilleurs substituts pour les boissons contenant de la caféine.
Recueillir des fleurs fraîches de avarampoo, nettoyer et sécher sous le soleil chaud jusqu'à ce croustillant et le stocker dans un flacon hermétique.
Boisson de santé Avarampoo:
Pour boire avarampoo,
- Prenez paume sucre 2 tbspn
- Cardamome - 1/4 cuillère à thé (si froid persiste, ajouter le poivre)
- rendre à une forme de poudre avec 2 tspn de avarampoo séché.
- Faire bouillir le lait ou l'eau, ajouter cette poudre. Cette boisson a le goût sucré doux. Il maintient la peau et le corps en bonne santé, est très bon pour les patients diabétiques (ils peuvent sauter le sucre de palme dans la recette), traite la soif excessive et une miction douloureuse très efficace.
Dans le domaine médical, les gens utilisent Avarampoo pour le diabète, les infections oculaires (conjonctivite), douleurs articulaires et musculaires (rhumatisme), la constipation, la jaunisse, une maladie du foie, et des troubles des voies urinaires.

Courtoisie. Smt Nirmala